2

முன்னாடி ஓபன்னாக விட்டு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட யாஷிகா..

 தமிழ் சினிமாவின் தற்போது கவர்ச்சி நடிகை என்றால், அனைவரது நினைவுக்கும் வருவது யாஷிகா ஆனந்த். இவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே தான் இருக்கிறது.

ஏனென்றால் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வர தொடங்கிய யாஷிகா ஆனந்திடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது கவர்ச்சிதான்.

அதற்கு ஏற்றார் போல் இவர் பெரிய, சிறிய நடிகர் என பாரபட்சம் காட்டாமல் நடித்து வருகிறார். இதனாலேயே இவருக்கு எக்கச்சக்க படவாய்ப்புகள் வந்து சேர்கிறது. தற்போது கூட எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

எனவே யாஷிகா ஆனந்த் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும், கவர்ச்சி நடிகையாகவும்  நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.





ஹாட் பிகினி புகைப்படங்களால் சூடேற்றும் ராய் லக்‌ஷ்மி

 இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வளம் வந்த நடிகை ராய் லட்சுமி இந்தி சினிமாவிற்க்கு சென்றதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.


நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தில் அறிமுகமான ராய் லட்சுமி அதன் பின்னர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என பல மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். இருப்பினும் தமிழில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இல்லை.  


கடந்த சில காலமாக தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் பாலிவுட் பக்கம் சென்று ராய் லட்சுமி தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் தனது கவர்ச்சியான புகைபடங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்



மோசமான புகைப்படத்தை வெளியிட்ட இனியா

யானையின் மீது நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபலம் – வலுக்கும் எதிர்ப்பு

 சுமத்ரா யானையின் மீது நிர்வாணமாக படுத்தபடி போஸ் கொடுத்த பிரபலம் மீது, இயற்கை ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ரஷ்ய நாட்டை சேர்ந்த சோசியல் மீடியா பிரபலமும், முன்னாள் டென்னிஸ் வீரர் யெவ்ஜெனி கபெல்னிகோவின் மகளுமான அலிஸ்யா கபெல்னிகோ,



இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள அரிய வகை சுமத்ரா யானையின் மீது நிர்வாணமாக படுத்தபடி கொடுத்த போஸ், இயற்கை மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், அலிஸ்யா, நிர்வாணமாக, அந்த யானை மீது படுத்தபடி போஸ் கொடுக்கிறார்.


இந்த வீடியோவை பார்த்தவர்கள், இது அந்த விலங்கின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பணத்திற்காக என்ன வேண்டுமென்றாலும் இவரை போன்றவர்கள் செய்வார்கள் என்று மற்றொருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

யானை மீதான அழகியல் உணர்வின் வடிவமாகவே, இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளதாக அலிஸ்யா தெரிவித்துள்ளார்.


இந்த இன்ஸ்டாகிராம் போட்டோ மற்றும் வீடியோ மூலம் கிடைத்த பணத்தை கொண்டு, உள்ளூர் மக்களுக்கு உதவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யானைகள் மீதான நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அலிஸ்யா கபெல்னிகோ, 2015ம் ஆண்டில் மாடலாக தனது வாழ்க்கையை துவக்கி, பின் இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும், போட்டோகிராபி மாடலாகவும் உள்ளார்.


எல்லே மற்றும் வோக் பத்திரிகைகளின் அட்டைப்படத்தில் இவரது போட்டோ இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அலிஸ்யா கபெல்னிகோ, தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசிலும், பிரிட்டனின் லண்டனிலும் பெரும்பாலான பொழுதை கழித்து வருகிறார்.

உதட்டை கடிக்கனும் என்று நடிகையிடம் கேட்ட ரசிகர்!!நடிகையின் பதில் என்ன தெரியுமா!!

 ஓவர் நைட்டில் உலக புகழ் பெறுவார்கள் என்று சொல்வார்கள் அல்லவா. அப்படி ஒன்றுதான் பிரியா பிரகாஷ் வாரியர் என்பவரின் வாழ்க்கையில் நடந்துள்ளது. மலையாளத்தில் வெளியான அடர் லவ் படத்தில் ஒரே ஒரு கண்ணடிக்கும் காட்சியின் மூலம் மிகப் பிரபலமாகி விட்டார்.


உடனடியாக பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என தயாரிப்பாளர்கள் அவரை சுற்றிவளைத்து விட்டனர். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் அவர் நடித்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளியாக உள்ளது.


அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சில வாய்ப்புகளும் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறதாம். அம்மணி கிளாமர் காட்ட தயங்குவதில்லை என்பதால் அதிர்ஷ்டம் புயல் வேகத்தில் அடித்துக் கொண்டிருக்கிறது.


சமீபகாலமாக நடிகைகள் அனைவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்து வருகின்றனர். அதுவும் ஏதாவது ஒரு பட ரிலீஸ் என்றால் ரசிகர்கள் தங்களிடம் விருப்பமான கேள்விகளை கேட்கலாம் எனவும் ப்ரோமோசன் செய்து வருகின்றனர்.


அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பில் வந்த பிரியா வாரியர் இடம், ரசிகர் ஒருவர் உங்கள் உதட்டை எப்படி கடிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.


இந்த கேள்வியை கேட்டதற்கு மற்ற ரசிகர்கள் எப்படியும் பிரியா பிரகாஷ் வாரியர் கண்டபடி திட்டுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் நடந்த கதையே வேறு. சொல்லித் தருகிறேன் வாருங்கள் என அவர் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.




80 வயது முதியவர் ஒருவர், 29 வயது இளம்பெண்ணை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார்.

 80 வயது முதியவர் ஒருவர், 29 வயது இளம்பெண்ணை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார்.


முதியவரின் மகள் இவர்களது திருமணத்துக்கு சாட்சி கையெழுத்து போட, இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட நெட்டிசன்கள், வாயை பிளந்துள்ளனர். சர்வதேச ஊடகங்கள் இந்த காதல் ஜோடிகள் குறித்த செய்திகளை எக்ஸ்குளூசிவாக வெளியிட்டு காதலர் மாதமான பிப்ரவரியை கலர்புல் ஆக்கி உள்ளனர்.



காதல்.. ஜாதி, மதம், இனம், மொழி பார்க்காது.. காதலுக்கு கண் இல்லை என்பது வெளியாகும் புதிய புதிய செய்திகள் மூலம் தெரியவந்து கொண்டுதான் இருக்கிறது. உலகமே காதலர் தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடி முடித்திருக்கிறது. காதலை சொல்லி வென்றவர்கள் இருக்கிறார்கள்.. காதலில் வென்றவர்கள் கொண்டாடி தீர்த்திருக்கிறார்கள். இந்த கதையை கொஞ்சம் கேளுங்கள்.. அதற்கு முன் நீங்கள் 90ஸ் கிட்ஸ் என்றால் மனதை தேற்றி கொண்டு படியுங்கள்..


காதலுக்கு வயது இல்லை.. ஆம்.. இவர்கள் காதலுக்கு வயது வித்தியாசம் 51.. தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனில் வசிக்கும் 29 வயது இளம்பெண் டெர்சல் ராஸ்மஸ். சட்டக்கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் இவர், பத்திரிகை ஒன்றில் பகுதிநேரமாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு, பேட்டிக்காக வில்சன் ராஸ்மஸ் என்ற தாத்தாவை சந்தித்திருக்கிறார். ‘ரோமியோ’ தாத்தாவால் கவரப்பட்ட இளம்பெண்ணுக்கு காதல் ஊற்றெடுத்திருக்கிறது.



காதலை திருமண பந்தத்தில் இணைக்க எண்ணிய இந்த ஜோடி, தாத்தாவின் 54 வயது மகளிடம் விஷயத்தை கூறி இருக்கிறார்கள். முதலில் ஷாக்கான அவர், பின் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டார். ஆனால், டெர்சலின் தாய் வெகுண்டெழுந்திருக்கிறதார். அவரை விடவும் தாத்தாவுக்கு 24 வயது அதிகமாம். ஒருவழியாக அவரையும் சமாதானம் செய்து தங்கள் காதலை வெற்றி பெற வைத்துவிட்டது இந்த அபூர்வ ஜோடி.


சமீபத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். தாத்தாவின் மூத்தமகள் சாட்சி கையெழுத்து போட்டிருக்கிறார். திருமணத்தில் அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, இந்த ஜோடி உலக புகழ் அடைந்துவிட்டனர்.



தங்கள் காதல் குறித்து ராஸ்மஸ் கூறுகையில், ‘வில்சனை பார்த்தவுடன் அவரை பிடித்து விட்டது. அவர் என்னை நன்றாக பார்த்து கொள்வார் என தோன்றியது. இவர் தான் என் வருங்கால கணவர் என்பதை அப்போதே முடிவு செய்து விட்டேன். நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். அவர் கிடைத்ததற்கு நான் மிகவும் பாக்கியசாலி. என்னை அதிகமாக காதல் செய்கிறார்’ என்றார். சூப்பர்ப்பா…!

கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியேறும் காளை!

 கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற மால் ஒன்றில், சீன புத்தாண்டை வரவேற்கும் விதமாக உருவாக்கப்பட்ட 3டி அனிமேஷன் வீடியோ ஒன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 


தங்க நிற காளை ஒன்று, கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறுவதை நீங்கள் பார்த்தீர்களா? எப்படி முடியும் அங்கு சென்றால் தான் பார்க்க முடியும் என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இங்கே நீங்கள் பார்க்கலாம். டுவிட்டரில் வெளியாகி இருக்கும் அந்த வீடியோவை ஹோலி கவ் என்ற டுவிட்டர் பயனரால் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.


வீடியோவில், ஒரு உலோக காளையை, இரு ரோபோக்கள் சேர்ந்த தங்க நிறம் பூசுகின்றன. பின் ரோபோக்கள் அகல, காளைக்கு உயிர் பிறக்கிறது. கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் அந்த காளைக்கு எதிரே, கொரோனா வைரஸ் இருக்கிறது. வைரசுக்கு எதிராக போராடும் விதமாக, உயிற்பெற்ற காளை, மூர்க்கமாக கொரோனா மீது முட்டி, கண்ணாடியை உடைத்து கொண்டு வெளிவருகிறது. பிறக்கவிருக்கும் புத்தாண்டு, கொரோனாவை வெற்றி கொள்ளும் என்ற அர்த்தத்தில் இந்த 3டி அனிமேஷன் உருவாக்கப்பட்டிருக்கிறது.


16 நொடிகள் மட்டும் ஓடும் இந்த வீடியோவை தற்போது வரை 4.58 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். 12.6 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். 2500க்கும் அதிகமானோர் ரீடுவிட் செய்துள்ளனர். லைக்ஸ்கள் தொடர்ந்து குவிந்து வருவதால், அது வைரலாகி உள்ளது.

வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து காதலர் தின வாழ்த்தை சொன்ன ஸ்ரீரெட்டி!

 கடந்த 2018 ஆம் ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கில் பிரபலமான நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டை எழுப்பினார். மேலும், தெலுங்கு நடிகர் மட்டுமல்லாது தமிழில் ஸ்ரீகாந்த், ராலன்ஸ் துவங்கி இயக்குனர் முருகதாஸ் வரை என பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டை சாட்டினார்.


மேலும் அதற்காக “ரெட்டி லீக்ஸ்” என்ற போராட்டம் ஒன்றையும் உருவாக்கினார். அதுமட்டுமில்லாமல் இந்த போராட்டத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை நடிகை ஸ்ரீரெட்டி இடம் பகிர்ந்து கொண்டார்கள். இந்த நடவடிக்கையால் ஆந்திராவில் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் சென்னையில் குடியேறினார்.



பின் இவர் தமிழ் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தமிழ் சினிமாவிலும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் பெயரை ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். அதில் முக்கியமாக ராகவா லாரன்ஸ், முருகதாஸ், விஷால் போன்ற முக்கிய புள்ளிகளும் அடக்கம்.தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீரெட்டி அடிக்கடி எதாவது சர்ச்சையான விஷயத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.


அதே போல அடிக்கடி சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இதன் மூலம் அடிக்கடி சர்ச்சையில் கூட சிக்கி விடுகிறார் ஸ்ரீரெட்டி. அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது முகநூல் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

சூர்யாவுக்கு கொரானா வரக் காரணம் இதுதான்!

 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு கொரானா தொற்று ஏற்பட்டது அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது. இருந்தாலும் கொரானா ஏற்பட்டவுடன் கூறாமல் சிகிச்சை முடிந்து நலமாக இருக்கும் போது பாதிக்கப்பட்டதை சூர்யா தெரிவித்துள்ளார்.


மற்ற முன்னணி நடிகர்களின் நடவடிக்கைகளை காட்டிலும் சமீபகாலமாக சூர்யா அடிக்கடி வெளியில் தலைகாட்டி வந்தார். சூரரைப் போற்று பிரச்சனை, புதிய படங்களின் பூஜை என செம பிஸியாக வலம் வந்தார்.


இருந்தாலும் அப்போதெல்லாம் ஏற்படாத கொரானா தொற்று இப்போது எப்படி சூர்யாவுக்கு வந்தது என அனைவரும் யோசிக்கலாம். அதற்கு காரணம் இருக்கிறதாம். சூர்யா உயிருக்குயிரான ரசிகர்களுக்கு நல்லது செய்யப் போய் இப்படி ஆகி விட்டது என்கிறார்கள் சூர்யாவின் வட்டாரங்கள்.


சூர்யா சமீபத்தில் தன்னுடைய உயிருக்குயிரான ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு நேரடியாக சென்றது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அப்போது தன்னுடைய ரசிகர்களுடன் கைகுலுக்குவது, போட்டோ எடுப்பதும் என வழக்கம் போல் இருந்தார் சூர்யா.



ஆனால் அதன் பிறகுதான் எதிர்பாராத விதமாக சூர்யாவுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் தன்னுடைய ரசிகர்கள் யாருக்காவது கொரானா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என பயந்து கொண்டிருக்கிறாராம் சூர்யா.


இதனால் தன்னுடைய ரசிகரின் திருமணத்திற்கு வந்த அனைத்து ரசிகர்களையும் கொரானா பரிசோதனை செய்யும்படி சூர்யா தன்னுடைய வட்டாரங்களிலிருந்து அவர்களுக்கு செய்திகள் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.



அனுஷ்காவை ஒரு இரவுக்கு படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்காவை ஆரம்ப காலகட்டங்களில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்த சம்பவத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார் அனுஷ்கா.


ஆரம்பகாலத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அனுஷ்கா மீது ஆசைப்பட்டு விட்டாராம். பல கோடி பணம் தருகிறேன் எனவும், ஒரு இரவுக்கு மட்டும் தன்னுடன் ஒத்துழைக்குமாறு அனுஷ்காவை பல வகையில் தொடர்ந்து டார்ச்சர் செய்தாராம்.


அனுஷ்கா தன்னுடைய ஆரம்பக் காலகட்டங்களில் பட வாய்ப்புகளுக்காக மிகவும் சிரமப்பட்டாராம். அதற்கு காரணம் அனுஷ்காவை எந்த படத்தில் கமிட் செய்தாலும் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அனுஷ்காவின் மீதுள்ள மோகத்தால் அவரை எப்படியாவது அடைய வேண்டுமென பட வாய்ப்பை கெடுத்து விடுவாராம்.


அது தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் என கூறப்படுகிறது. வழக்கம் போல் அனுஷ்காவும் அந்த தயாரிப்பாளரின் பெயரை சொல்லாமல் முன்னணி தயாரிப்பாளர் என்று துப்புக் மட்டும் கொடுத்துள்ளார்.


சமீபத்தில் தன்னுடைய கஷ்ட காலத்தை பகிர்ந்து கொண்ட அனுஷ்கா, தனக்கும் ஆரம்ப காலகட்டங்களில் தயாரிப்பாளர்களால் படுக்கைக்கு அழைத்த சம்பவம் நடைபெற்றது எனவும், ஆனால் நான் அதற்கு உடன்பட மாட்டேன் என உறுதியாக இருந்ததால் என்னை யாரும் பிறகு தொந்தரவு செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகையாகும் முன் வெளிநாட்டில் சாய் பல்லவி போட்ட படுமோசமான குத்தாட்டம்

 தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக சாய் பல்லவி திகழ்ந்து வருகிறார். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். நடிகை சாய் பல்லவி அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு மருத்துவரும் ஆவார். இவர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக தன்னுடைய மருத்துவத் தொழிலை விட்டு விட்டார். நடிகை சாய்பல்லவி அவர்கள் 2016 ஆம் ஆண்டு தன்னுடைய மருத்துவ பட்டத்தைப் பெற்றார். மேலும், இவர் நடனத்தின் மீதும் அதிக ஆர்வம் உடையவர். அதனால் இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

இதற்கு பிறகு இவர் பல மொழி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தினார். இதற்கு பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவர் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்து மாபெரும் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த ப்ரேமம் என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் அதிகமாக கவரப்பட்டார். தற்போது வரை இவருடைய இந்த மலர் கதாபாத்திரம் ரசிகர்கள் விட்டு நீங்கவில்லை என்று சொல்லலாம். இந்த படத்தின் மூலம் தான் இவர் கதாநாயகியாக சினிமா உலகில் தோன்றினார்.


 

இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் கலி என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து படம் நடித்தார். அதற்கு பிறகு தொடர்ந்து நடிகை சாய் பல்லவி அவர்கள் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார். நடிகை சாய் பல்லவி அவர்கள் தமிழில் நடிகர் சூர்யாவுடன் என் ஜி கே, தனுசுடன் மாரி 2 போன்ற படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் மாரி 2 படத்தில் ரவுடி பேபி என்ற பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இணையத்தில் படு வைரலாக பரவியது.நடிகை சாய் பல்லவி அவர்கள் 2008-ல் தாம் தூம் என்ற படத்தில் நடிகை கங்கனா ரணாவத் அவர்களுக்கு தோழியாக நடித்து இருந்தார்.

அதோடு இந்த படத்தில் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார் என்று பலரும் சொல்லி இருந்தார்கள். ஆனால், உண்மையாகவே நடிகை சாய் பல்லவி அவர்கள் 2005 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளி வந்த கஸ்தூரி மான் என்ற படத்தில் நடிகை ஜாஸ்மீனுக்கு தோழியாக நடித்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் நடிகை சாய் பல்லவி வெளிநாட்டில் ஆடிய சால்சா நடனத்தின் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. படங்களில் குடும்பபாங்காக நடிக்கும் சாய் பல்லவி இந்த வீடியோவில் படு மாடர்ன் உடையில் செம ஆட்டம் போட்டுள்ளார்.

பாகுபலி பட பாப்பா இப்போ எப்படி இருக்கு தெரியுமா?: வைரல் போட்டோ

 பாகுபலி படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தை அடுத்து இந்தியா முழுவதும் பிரபலமானார் பிரபாஸ்.



பாகுபலி படத்தை பார்த்த அனுவரும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதன் இரண்டாம் பாகம் கடந்த 2017ம் ஆண்டு வெளியானது. பாகுபலியை போன்றே பாகுபலி 2 படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஆற்றில் மூழ்கும்போது தன் கையில் குழந்தையை தூக்கிப் பிடித்த காட்சி பிரபலமானது. மகேந்திர பாகுபலியாக வந்த அந்த குழந்தை பொம்மை இல்லை நிஜம் தான் என்று ராஜமவுலி தெரிவித்தார்.

மகேந்திர பாகுபலியாக வந்த குழந்தையின் பெயர் தன்வி. அந்த குழந்தைக்கு தற்போது 7 வயதாகிறது. பாகுபலி பட குழந்தை இது தான் என்று கூறி தன்வியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியிருக்கிறது.



தன்வியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து அவரை வாழ்த்தியுள்ளனர். 

3